Photo Stories
Special Employment drive for differently-abled held in Coimbatore: Minister Senthil Balaji issues appointment letters to 71 beneficiaries, distributes welfare schemes.
SimpliCity News Team · 10 Dec 2021
கோவை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 71 மாற்றுத்திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய பணி நியமன ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.